
விட்டத்தைப்பார் சிரி
ஏதோ தொலைந்ததாய் தேடு
சுவற்றுப்பல்லியோடு பேசு
சும்மா போகும் பூனையை விரட்டு
தட்டெடுத்து நீயே பரிமாறு
உண்டபின் ஏப்பம் விடு
தண்ணீர் குடி
மனைவி திட்டுகிறாளென்று
மனசு விடாதே
“சாயங்காலம் வருகிறேன்
காபி வைத்துவிடு”
சுவற்றைப்பார்த்து சத்தமாய் சொல்
வீரத்திருமகனாய் வெளியேறு.....
15 comments:
nallaathan irukku
all the best:)
வேலு...சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல.... ஹா ஹா..ஹா... ! உங்க கவிதைய படிச்ச உடனே தனி தெம்பு வருது பாஸ்!
ரசித்தேன்..
Singam Kalam Irangiduchu dooi....
Enakku Ennamoo Kovai Saralakitta adi vaangittu valikkatha maathiriye nadikkum vadivel niyabagathukku varraru....
:-)
பாவமாத்தான் இருக்கு...
ஆனா, கவிதை ரொம்ப நல்லா இருக்கு :)
கவிதை தலைப்பு படம் எல்லாம் சூப்பர்:))!
வேலு ரொம்பப் பாவமாயிருக்கு
உங்க நிலைமை !
நன்றி பத்மா
நன்றி தேவா
நன்றி அகல்விளக்கு
நன்றி சுந்தரா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ஹேமா
Idukkuththan idhukkuththan kalyanam ellam pannakkoodathungaradhu. pannuna appuram ippadi thaniya polamba vendiyadhuthan. sakthi
என்னதான் வீட்டுக்குள்ள அசிங்கம் நடந்தாலும் வெளியில சிங்கமா இருக்கனும் என்று சும்மா அருமையா கவிதையா தன்னம்பிகை ஊட்டுற மாதிரியும் சொல்லி இருக்கீங்க...
வாழ்த்துகள்..
வேலு ,
உங்களோட கர்ஜனை ....! போங்கப்பு , எதுவும் வெளியில சொல்ல முடியறதில்ல.
அட.. அட.. அட..
அந்த சிங்கம் படம் சூப்பரு..
என்ன கம்பீரம்..
(ம்ம்.. இப்படித்தான் தேத்திக்கணும்)
இங்கயும் அதுதான் வாழுது
ஐயையோ! பயமுறுத்தாதீங்க! நான் பாவம்! :-))
Post a Comment