Wednesday, November 24, 2010

பஞ்ச பாண்டவிகள்

அத்தை பெண்கள்
ஐந்துபேர்.....

அர்ச்சனா இன்ஜினீரிங்

அனுஷா கேட்டரிங்

ஐஸ்வர்யா போகிறாள்

IAS கோச்சிங்

நளினாவோ

டிகிரி முடித்து வீட்டில்

சர்மிளா படிக்கிறாள்

சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ்


ஐவருக்குமே பிரியம்தான்

என் மேல்.....


அப்பாவிற்கோ பிடிவாதம்

தங்கை ஒருத்தியின்

பெண்தான் மருமகளென்று


அம்மா கேட்கிறாள்

யாரையடா பிடிக்கிறது

உனக்கு என்று...


சொல்லவா முடிகிறது

எல்லாரையுமே பிடிக்கிறதென்று?

17 comments:

ராமலக்ஷ்மி said...

சரிதான்:))!

Chitra said...

இன்னும் எதிர் வீட்டு பொண்ணையும் சேர்த்து சொல்றது தானே! ஹா,ஹா,ஹா,ஹா....

சுந்தரா said...

:) ஆஹா,நல்லாத்தான் யோசிக்கிறீங்க!!!

Anonymous said...

ரைட்டு... :))

அன்பரசன் said...

//சொல்லவா முடிகிறது
எல்லாரையுமே பிடிக்கிறதென்று?//

ரொம்ப ஓவரு!! ஆமா.

Anonymous said...

Adangamatteengappa....
- Sakthi

ஈரோடு கதிர் said...

எல்லாம் பாலாசி பய கூட இருக்கிற சகவாசம் :)

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் said...

எல்லாம் பாலாசி பய கூட இருக்கிற சகவாசம் :)///

கதிர் அண்ணாவுடைய கருத்தை வழிமொழிகிறேன்....

செ.சரவணக்குமார் said...

கலக்குறீங்களே நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

mm kalakkunka..

ஹேமா said...

அடக் கடவுளே !

vasan said...

சொன்னால்??..அவ‌ர்க‌ள் பிடித்துக் கொள்வ‌ர்க‌ள் பிடி,பிடியென்று.

VELU.G said...

நன்றி ராமலஷ்மி

நன்றி சித்ரா

நன்றி சுந்தரா

நன்றி பாலாஜிசரவணா

நன்றி அன்பரசன்

நன்றி சக்தி

நன்றி ஈரோடு கதிர்

நன்றி அகல்விளக்கு

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி வெறும்பய

நன்றி ஹேமா

நன்றி வாசன்

சென்னை பித்தன் said...

சோதனைதான்!!

VELU.G said...

//சென்னை பித்தன் said...

சோதனைதான்!!
//

தங்கள் வருகைக்கு நன்றி

சரியாக சொன்னீர்கள் ஹ ஹ ஹஹா

Unknown said...

உங்களை உதைக்கணும்...

VELU.G said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

உங்களை உதைக்கணும்...
//

அதுக்கப்புறம் சக்ஸஸ் ஆயிடுமா.. ஹ ஹ ஹ ஹ ஹ ஹா


நன்றி செந்தில்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...