சமச்சீர் கல்வியென்பது
அந்தக்காலம்.
அரசன் மகனுக்கும்
ஆண்டி மகனுக்கும்
குருகுலத்தில்
ஒரே மரத்தடியில்
ஒரே மாதிரி உடையில்
ஒரே மாதிரி உணவில்
ஒரே மாதிரி கல்வி
சம வாய்ப்புகளில்.
இன்றைய காலம்
சமச்சீர் பாடத்திட்டம்
மட்டுமே.
ஒரே மாதிரி
படங்களும் பாடங்களும்
வெவ்வேறு சூழ்நிலையில்
வெவ்வேறு உடைகளில்
வெவ்வெறு உணவு வகைகளில்
வெவ்வேறு கலாச்சாரத்தில்.
Wednesday, June 29, 2011
சமச்சீர் கல்வியென்பது.............
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...

-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
ஒரு காட்டில் எறும்பு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒரு முறை மதம் பிடித்த யானை ஒன்று அந்த வழியாக தாறுமாறாக ஓடி வந்தது. எல்லா எறும்புகள...
-
சிறைதாண்டிச் செல்லும் வாழ்க்கை சிறுகச்சிறுக வெறுத்துபோனது... பள்ளிச்சிறை முடித்து பட்டச்சிறை முடிக்க பொருளாதார வலைவிரித்து ...
10 comments:
கைவிரல்ல அடி பட்டது சரியான பின்தான் பெரிய பெரிய இடுக்கைகள் வரும்னு நினைக்கிறேன் , அதுவரைக்கும் கவிதைதான் போல...
:-)
நல்ல சிந்தனை!
என்ன செய்ய வேலு? இங்கிலீசு மோகம் நம்மள இந்த பாடு படுத்துது.
உண்மைதான் இனி இதில்
மாற்றம் வருமோ என்னமோ
தெரியாது!...ஆனால் இதனால
நிறைய ஏமாற்றங்கள் வரும்......
நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்...
உண்மையான சமச்சீர் அதுதானோ..
அரசன் மகனுக்கும்
ஆண்டி மகனுக்கும்
குருகுலத்தில்
ஒரே மரத்தடியில்..
நன்றி ஷர்புதீன
நன்றி சென்னை பித்தன்
நன்றி சத்ரியன்
நன்றி அம்பாளடியாள
நன்றி ரிஷபன்
unmaithaan...
nalla padaippu..
valththukkal....Download: www.ieType.com/f.php?FGwBZ8
//இன்றைய காலம்
சமச்சீர் பாடத்திட்டம்
மட்டுமே.//
அதுதான் உண்மை.
எளிதான வார்த்தைகளில்
மிகச் சரியாகச் சொல்லப்பட்ட கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment