அத்தை பெண்கள்
ஐந்துபேர்.....
அர்ச்சனா இன்ஜினீரிங்
அனுஷா கேட்டரிங்
ஐஸ்வர்யா போகிறாள்
IAS கோச்சிங்
நளினாவோ
டிகிரி முடித்து வீட்டில்
சர்மிளா படிக்கிறாள்
சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ்
ஐவருக்குமே பிரியம்தான்
என் மேல்.....
அப்பாவிற்கோ பிடிவாதம்
தங்கை ஒருத்தியின்
பெண்தான் மருமகளென்று
அம்மா கேட்கிறாள்
யாரையடா பிடிக்கிறது
உனக்கு என்று...
சொல்லவா முடிகிறது
எல்லாரையுமே பிடிக்கிறதென்று?
Showing posts with label கவிதை....காதல். Show all posts
Showing posts with label கவிதை....காதல். Show all posts
Wednesday, November 24, 2010
Subscribe to:
Posts (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...

-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
-
ஒரு காட்டில் எறும்பு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒரு முறை மதம் பிடித்த யானை ஒன்று அந்த வழியாக தாறுமாறாக ஓடி வந்தது. எல்லா எறும்புகள...
-
சிறைதாண்டிச் செல்லும் வாழ்க்கை சிறுகச்சிறுக வெறுத்துபோனது... பள்ளிச்சிறை முடித்து பட்டச்சிறை முடிக்க பொருளாதார வலைவிரித்து ...