
பெய்திட்ட மழையில்
நனைந்தபடி சிறுபிள்ளையாய்
சாலை கடந்த சுகம்
பெரியவளாகியும் பசுமையாய்....
மழையில்லா நாளில்
சாலையை வெறுமனே
நிறைக்கும் காற்று.......
கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
????????????????
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
6 comments:
//கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
???????????????? //
ம்ம்ம்...சார் கலக்குங்க....
வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....
வாழ்த்துக்கள்
//அகல்விளக்கு said...
வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....//
நன்றி அகல்விளக்கு
//ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்த்துக்கள் //
நன்றி ஆரூரன் சார்
அன்பின் வேலு - பெய்ததா ? பெய்யும் ....
நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா
நல்லா இருக்குங்க..
Post a Comment