அதுதான் என்றால்
அதுதான்
அது இல்லை என்றால்
அது இல்லை
அதுதான் என்று
சொல்வதற்கோ
அது இல்லை என்று
சொல்வதற்கோ
இங்கே ஏதுமில்லை
ஏதுமே இல்லாத
ஒன்று
இருக்குமென்றால்
அதுதான் என்றால்
அதுதான்
அது இல்லை என்றால்
அதுவுமில்லை
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
11 comments:
ஓகே.. ஓகே.. அதானா இது.. :-)
தமிழனை, சும்மாவே சில வட இந்தியர்கள் "இல்லட்ஸ்" (Illads) என்பார்கள். பேசும் போது, அத்தனை "இல்லை" போட்டு பேசுவோமாம். அவங்க கண்டுபிடிப்பு! இந்த கவிதையையும் பார்த்தால்..... ஹா,ஹா,ஹா....
//ஏதுமே இல்லாத
ஒன்று
இருக்குமென்றால்
அதுதான் என்றால்
அதுதான்
அது இல்லை என்றால்
அதுவுமில்லை//
அதுதான்!அதேதான்!!
கல்லோ கடவுளோ எல்லாம் அவரவர் நம்பிக்கையோடுதான் !
கண்ணதாசனை நினைவூட்டினீர்கள் வேலு ஜி.
/ஏதுமே இல்லாத
ஒன்று
இருக்குமென்றால்
அதுதான் என்றால்
அதுதான் :)
அது இல்லை என்றால்
அதுவுமில்லை//
அது!!!:)
நன்றி பதிவுலகில் பாபு
நன்றி சித்ரா
நன்றி சென்னை பித்தன்
நன்றி ஹேமா
நன்றி சுந்தர்ஜி
நன்றி குட்டிப்பையா
அதுதான்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி Issadeen Rilwan
ஹா ஹா.. எவ்வளவு சுலபமாய் ஒரு தத்துவம்!
மிக்க நன்றி ரிஷபன்
Post a Comment