மூத்திரம் போகும் இடத்தில்
பாவம் செய்ய சம்மதித்து
ஆத்திரத்தோடு குடியமர்கிறோம்.
கழிவுகள் வெளியேறும்
இடத்தில் ஒரு
கழிவாய் வந்தவர்கள் நாம்
நமக்கு வந்தவர்களும்.
கழிவறையில் நீருற்றி
கழுவிட முடியாமல்
தூக்கி வளர்க்கிறோம்.
கழிவுகளையும்
கழி(ரு)வறைகளையும்
எப்போதும்.
9 comments:
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
ஆஹா!
நானும் ஆஹா சொல்லிக்கிறேன் !
நல்லா இருந்ததுங்க
நல்லா இருக்குங்க!
நல்லா இருக்குங்க
நன்றி sweatha
நன்றி ஈரோடு கதிர்
நன்றி அன்பரசன்
நன்றி ஹேமா
நன்றி mrknaughty
நன்றி அருண்பிரசாத்
நன்றி எஸ்.கே
நன்றி கௌதமன்
நல்ல இருக்கு நண்பரே
நன்றி dineshkumar
Post a Comment