tag:blogger.com,1999:blog-6322673411515000839.post7638646009036418372..comments2023-06-10T13:18:46.717+05:30Comments on GeeVee: என் முதல் தியான வகுப்பு.VELU.Ghttp://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6322673411515000839.post-21110254189911669632010-06-29T11:37:18.129+05:302010-06-29T11:37:18.129+05:30உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அப்பாவி தங்கமணிஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அப்பாவி தங்கமணிVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-29450559409077017062010-06-28T22:31:19.995+05:302010-06-28T22:31:19.995+05:30Jokes apart - Dyaanam is an excellent thing if we ...Jokes apart - Dyaanam is an excellent thing if we learn it thru proper guru and will make a difference to our life...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-35434625137971868112010-06-28T22:30:28.366+05:302010-06-28T22:30:28.366+05:30//எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்த...//எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’//

அதானே பாத்தேன்... நமக்கு தெரியாமயா இருக்கும்னு அப்பவே சந்தேகம் தான்... ஹி ஹி ஹிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-72671607817130171332010-06-28T22:30:15.405+05:302010-06-28T22:30:15.405+05:30// அவர் தியானம் செய்வதினால் தான் இவ்வளவு சிகப்பா இ...// அவர் தியானம் செய்வதினால் தான் இவ்வளவு சிகப்பா இருக்காரு//

ஆஹா... இப்படி ஒரு மேட்டர் எனக்கு யாருமே சொன்னதில்ல பாஸ்....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-4571467386970634242010-06-28T10:27:13.219+05:302010-06-28T10:27:13.219+05:30நன்றி அகல்விளக்கு

June 26, 2010 3:18 PM
...நன்றி அகல்விளக்கு

June 26, 2010 3:18 PM
Delete
Blogger பிரேமா மகள் said...

//ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது//
கணக்கு சரியா வரலையே? நீங்க வெள்ளைக்காரன் காலத்திலேயே காலேஜ் படிச்சவங்கன்னு இங்கிலாந்து கல்வெட்டில் இருக்கே?

இங்கிலாந்தில் கல்வெட்டெல்லாம் இருக்கா?

நன்றி சக்தி

நன்றி தேவா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி சித்ரா

நன்றி கமலேஷ்

நன்றி மேனகாசத்யா

நன்றி ஆனந்தி

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி ஹேமா

நன்றி ரிஷபன்

நன்றி மால்குடி

நன்றி கபிலன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-3057616979679107082010-06-27T23:06:53.625+05:302010-06-27T23:06:53.625+05:30சுபவீ...ஒரு முறை சொன்னார்.....
தியானம் எல்லோருக்கு...சுபவீ...ஒரு முறை சொன்னார்.....
தியானம் எல்லோருக்கும் அவசியமில்லை.
அதையும் ஒரு மருத்துவம் போலவே தேவைப்பட்டால் அணுகுங்கள் என்று.
அப்படியெனில் இவர்கள் தியானத்தின் பேரில் கல்லா கட்டுவது குறையும்.
கொஞ்சம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டு பாருங்கள்.
அவர்களின் சுயரூபம் வெளியில் எட்டிப்பார்க்கும்.
மற்றபடி...உங்கள் பதிவு...சிரிப்பை வரவைத்தது.
அந்த போட்டோ மிக அருமை.

என் கவிதைகளுக்கு தாங்கள் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.
தாமதமானதற்கு மன்னிக்க.

அன்புடன் கபிலன்.கபிலன்https://www.blogger.com/profile/12301865484713620836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-1022901489995322042010-06-27T12:53:13.537+05:302010-06-27T12:53:13.537+05:30போட்டோ சூப்பர்.போட்டோ சூப்பர்.movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-69997384240448941382010-06-27T08:00:23.137+05:302010-06-27T08:00:23.137+05:30எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து ...எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’
ஹா..ஹா..
நான் போன கிளாஸ்ல அத நடத்தறவங்க போட்ட சண்டை.. பாலிடிக்ஸ்.. மேட்டர மட்டும் கத்துக்கணும்.. வேற விஷயம் பார்த்தால் கண்ணை மூடிக்கணும்னு அப்பதான் கத்துகிட்டேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-33130419316825634742010-06-27T01:27:08.999+05:302010-06-27T01:27:08.999+05:30சிவப்பா மாறுறதுக்கும்
தியான வகுப்பா !சிவப்பா மாறுறதுக்கும்
தியான வகுப்பா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-17536207264924045212010-06-26T22:56:59.554+05:302010-06-26T22:56:59.554+05:30அதை முழுமையாக உணர்ந்தவுடன் தியான வகுப்பு போவதையே ந...அதை முழுமையாக உணர்ந்தவுடன் தியான வகுப்பு போவதையே நிறுத்திவிட்டேன்...
SAME BLOOD..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-31389435154481362452010-06-26T21:56:59.699+05:302010-06-26T21:56:59.699+05:30///எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்...///எனக்கு அன்று கிடைத்த ஞானம் ‘இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது.’ ///

ஹா ஹா ஹா.. :D :D
எந்தா ஒரு ஞானம்...

ரொம்ப நல்லா இருக்கு.. உங்க பதிவும், படமும்.. :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-2953495644761402592010-06-26T20:21:20.636+05:302010-06-26T20:21:20.636+05:30//நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா....//நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா...// haa haaMenaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-68137869423727444592010-06-26T19:54:09.476+05:302010-06-26T19:54:09.476+05:30நல்ல பகிர்வு நண்பரே...போடவும் அருமையா இருக்கு...நல்ல பகிர்வு நண்பரே...போடவும் அருமையா இருக்கு...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-3620258589187528112010-06-26T19:04:51.516+05:302010-06-26T19:04:51.516+05:30படத்துல தியான நிலை நல்லா இருக்குது..... நீங்க சின்...படத்துல தியான நிலை நல்லா இருக்குது..... நீங்க சின்ன வயசுலேயே தியானம் பண்ண ஆரம்பிச்சிட்டதாக இந்த படம் சொல்லுதே.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-51941923111642592422010-06-26T18:35:29.762+05:302010-06-26T18:35:29.762+05:30|| இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சி...|| இந்த கிளாசுக்கு வந்து தியானம் செய்தாலெல்லாம் சிகப்பாகி விட முடியாது ||

எல்லாம் பாலாசி கூட இருக்கிறது வர்ற குறும்புஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-75364701380902321552010-06-26T17:20:34.917+05:302010-06-26T17:20:34.917+05:30நல்ல ஞானம்தான் வேலு....! ஹா...ஹாநல்ல ஞானம்தான் வேலு....! ஹா...ஹாdhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-57282095743630502792010-06-26T17:18:55.905+05:302010-06-26T17:18:55.905+05:30Idhellam ungalukke konjam overa theriyala. -sakthi...Idhellam ungalukke konjam overa theriyala. -sakthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-82454929667805132732010-06-26T15:21:08.975+05:302010-06-26T15:21:08.975+05:30//ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூ...//ஒரு பத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி கல்லூரியில் படிக்கும் போது//

கணக்கு சரியா வரலையே? நீங்க வெள்ளைக்காரன் காலத்திலேயே காலேஜ் படிச்சவங்கன்னு இங்கிலாந்து கல்வெட்டில் இருக்கே?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6322673411515000839.post-60447226386854867902010-06-26T15:18:36.269+05:302010-06-26T15:18:36.269+05:30நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா.....நீங்க தியானம் செய்யும்போது எடுத்த படமாங்க அண்ணா...

நல்லாருக்கு....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com