Tuesday, June 28, 2011

திருமணம் என்பது

ஒரு உறுதிவார்த்தைக்கு
பின்
நிச்சயதார்த்தமும்
நிச்சயதார்த்ததிற்கு
பின்
திருமணமும் நடப்பது
நோய் வந்தால்
மருத்தவமனை செல்வதும்
மருத்துவனை சென்றவர்கள்
செத்துப்போவதும்
போல
தொடர்ந்தே நடக்கிறது
வித்தியாசமில்லாமல்.








8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நோய் வந்தால்
மருத்தவமனை செல்வதும்
மருத்துவனை சென்றவர்கள்
செத்துப்போவதும்
போல
தொடர்ந்தே நடக்கிறது
வித்தியாசமில்லாமல்.//

அடப்பாவமே எப்பிடியெல்லாம் யோசிக்கிராயிங்கய்யா....!!!

சங்கவி said...

//நோய் வந்தால்
மருத்தவமனை செல்வதும்
மருத்துவனை சென்றவர்கள்
செத்துப்போவதும்
போல
தொடர்ந்தே நடக்கிறது
வித்தியாசமில்லாமல்.
//

உண்மைதான்...

சென்னை பித்தன் said...

வருந்த வேண்டாம்!நோய் வந்தவர் எல்லாம் மருத்துவமனை போவது மில்லை, போனவரெல்லாம் சாவதுமில்லை!

ஷர்புதீன் said...

i agree with chennai piththan!

Rathnavel said...

நல்ல கவிதை.

VELU.G said...

நன்றி MANO நாஞ்சில் மனோ
நள்றி சங்கவி
நன்றி சென்னை பித்தன
நன்றி ஷர்புதீன
நன்றி Rathnavel ஐயா

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Ramanan Amirthalinkam said...

சூப்பர் கவிதை