Monday, August 30, 2010

வேற்றுயிரி!!!!!!!!

மனிதர்களால்

வித்தியாசப்படுத்த முடிவதில்லை

காகங்களை....


முன் இருக்கும் காகம்

நேற்று வந்த காகமா புரிவதில்லை

காகம் என்பது பொதுப்பெயர்

அவ்வளவே.....


கா
கத்திற்கும் இது புரிவதில்லை

தன் எதிரே இருப்பது

ராமசாமியா குப்புசாமியா என்று


விலங்குகளோ பறவைகளோ

மீன்களோ எல்லாம் அப்படித்தான்


தன்னோடே வாழும்

சக உயிர்களை

அடையாளப்படுத்த முடியாமல்

தேடுகிறோம்

வேற்றுயிர்களை

வேற்று கிரகத்தில்...



13 comments:

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

அகல்விளக்கு said...

வாவ்....
கரெக்டா சொன்னீங்க....

RVS said...

ம்.. நல்லாஇருக்கு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ராமலக்ஷ்மி said...

//தன்னோடே வாழும்
சக உயிர்களை
அடையாளப்படுத்த முடியாமல்
தேடுகிறோம்
வேற்றுயிர்களை
வேற்று கிரகத்தில்...
//

நன்று.

sakthi said...

தன்னோடே வாழும்
சக உயிர்களை
அடையாளப்படுத்த முடியாமல்
தேடுகிறோம்
வேற்றுயிர்களை
வேற்று கிரகத்தில்.

நல்லாயிருக்குங்க வேலு

அன்பரசன் said...

நல்லாஇருக்கு

Chitra said...

தன்னோடே வாழும்

சக உயிர்களை

அடையாளப்படுத்த முடியாமல்

தேடுகிறோம்

வேற்றுயிர்களை

வேற்று கிரகத்தில்...


.......அதானே!!!! நல்லா இருக்குதுங்க.

சுருதிபேதம்..... said...

நன்றாக உள்ளது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

ஹேமா said...

ம்ம்ம்...நல்ல சிந்தனை வேலு !

பூங்குழலி said...

தன்னோடே வாழும்

சக உயிர்களை

அடையாளப்படுத்த முடியாமல்

தலைப்பு + படம் +கவிதை அருமை

VELU.G said...

நன்றி தமிழ் உலகம்

நன்றி அகல்விளக்கு

நன்றி R.V.S

நன்றி ராமலஷ்மி

நன்றி சக்தி

நன்றி அன்பரசன்

நன்றி சித்ரா

நன்றி சுருதி பேதம்

நன்றி நண்டு@நொரண்டு

நன்றி ஹேமா

நன்றி பூங்குழலி

padaipali said...

அருமை நண்பரே...நல்லகவிதை